வியாழன், 22 அக்டோபர், 2020

மிரட்டுகிறாள்...

 மிரட்டுகிறாள்...


நான் கொடுத்த முதல்

கவிதைக்காக என்னவள்

பதிப்புரிமை கேட்கிறாள்

தாலிகட்டச் சொல்லி,

அதை தினம் பாதுகாக்க

காப்புரிமைக்காக அவள்

முத்தங்கள் கேட்டு மிரட்டுகிறாள்...


Poonthotta Kavithaikaran

கவிஞர் -பூந்தோட்ட கவிதைக்காரன்

8 கருத்துகள்:

  1. கவிதைக்கு சொந்த காரி தானே கேட்கிறாள் ...
    தாராளமாக தாருங்கள் ...

    பதிலளிநீக்கு

பொழுதுகளை உங்கள் வசமாக்கி,
கருத்துகளை பதிவின் வசமாக்கி
செல்லும் வாசகர்களுக்கு நன்றிகள்...!
ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளை
எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.